நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் தீபாவளி வாழ்த்து

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2019 12:01 pm
president-prime-minister-diwali-greetings

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர்  நரேந்திர மோடி தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் வாழ்த்து செய்தியில்,  நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த நாளில் அன்பு, அனுதாபம் மற்றும் கூட்டுறவு ஆகியவற்றின் விளக்கை ஏற்றி அனைவரின் வாழ்க்கையிலும், குறிப்பாக ஏழைகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவர முயற்சிப்போம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் வாழ்த்து செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த விளக்குகளின் திருவிழா நம் அனைவரின் வாழ்க்கையிலும் புதிய ஒளியைக் கொண்டு வந்து, நம் நாடு எப்போதும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்துடன் ஒளிரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close