பஞ்சாப் முன்னாள் பாஜக தலைவர் கமல் சர்மா காலமானார்

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2019 12:30 pm
former-punjab-bjp-president-kamal-sharma-passed-away

பஞ்சாப் மாநில முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கமல் சர்மா மாரடைப்பால் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் இன்று காலை காலமானார்.

கமல் சர்மா பஞ்சாப் மாநில முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியை கடந்த 2015ஆம் ஆண்டு ராஜினாமா செய்தார். அவர், உயிரிழப்பதற்கு முன்பு பொதுமக்களுக்கு ட்விட்டர் மற்றும் முகநூலில் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் சர்மாவின் மறைவுக்கு தற்போதைய பஞ்சாப் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஷேவையித் மாலிக் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close