சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு 

  Newstm Desk   | Last Modified : 30 Oct, 2019 03:37 pm
devendra-fadnavis-elected-as-the-leader-of-maharashtra-bjp-legislative-party

மகாராஷ்ட்ரா சட்டமன்ற பாஜக குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாஜக கூட்டணியில் மகாராஷ்ட்ரா முதலமைச்சர் என்பது முடிவாகாத நிலையில், மும்பையில் இன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேவேந்திர பட்வாவிஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுழற்சி முறையில் முதலமைச்சர் போன்ற நிபந்தனைகளை சிவசேனா வைப்பதால் பாஜக ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close