பாதியில் நின்றுபோன கட்டுமானங்களுக்கு சிறப்பு நிதி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2019 08:36 pm
half-of-the-unfinished-construction-of-special-funds-ministr-nirmala-seetharaman

பாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு கடன் அளிக்க சிறப்பு நிதி உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மால சீதாராமன் பேட்டியளித்தபோது தெரிவித்தார்.

ரியல் எஸ்டேட் துறைக்கு மத்திய அரசின் பங்களிப்பதாக  ரூ.10,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும்,  ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், முதலீட்டுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாகவும்,தோராயமாக மதிப்பிட்டதில் 1,600 குடியிருப்பு திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரானம் தகவல் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close