அயோத்தி வழக்கு தீர்ப்பு: அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2019 01:41 pm
ayodhya-verdict-amit-shah-advises-all-state-chief-ministers

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாக அமித்ஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close