உத்தவ்தாக்கரேவுடன் சோனியாகாந்தி தொலைபேசியில் பேச்சுவார்த்தை

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2019 05:51 pm
sonia-gandhi-talks-with-chief-uddhav-thackeray-on-phone

சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு தருவது தொடர்பாக சோனியாகாந்தி உத்தவ்தாக்கரேவுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருவது தொடர்பாக சோனியாகாந்தி இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பிறகு  ஆதரவு தருவது குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close