ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2019 09:25 pm
governor-calls-for-the-nationalist-congress-party-to-rule

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸின் நவாம் மாலிக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முன்வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அழைப்பு கடிதம் கொடுத்துள்ளது பற்றி காங்கிரஸ் கட்சியுடன் கலந்தாலோசிப்போம். காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்தபின் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று அவர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close