பிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2019 03:17 pm
prime-minister-narendra-modi-departs-for-brazil

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டு சென்றார்.

அரசு முறைப்பயணமாக பிரேசில் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி 13, 14ஆம் தேதிகளில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார். புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் சந்திக்கவுள்ளார்.

11ஆவது பிரிக்ஸ் மாநாடு பிரேசிலில் நாளை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close