ஜே.என்.யூ. பல்கலை.,யில் கட்டண உயர்வு வாபஸ்

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2019 05:06 pm
jnu-university-levies-fare-hike

டெல்லி ஜேஎன்யூ பல்கலை.,யில் கல்வி கட்டணம், விடுதி கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டது. போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வேண்டுக்கோள் விடுத்துள்ளது.

கல்வி கட்டணம், விடுதி கட்டண உயர்வை கண்டித்து கடந்த 3 நாட்களாக மாணவர்கள் போராடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏழை மாணவர்களின் பொருளாதார நிதியுதவி திட்டத்தையும் ஜேஎன்யு நிர்வாகம் அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close