கோத்தபய ராஜபக்சே நவ.,29இல் இந்தியா வருகிறார்

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2019 08:58 pm
gotabhaya-rajapaksa-arrives-in-india-on-nov-29

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்சே வரும் 29ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, பிரதமரின் சார்பாக இந்தியாவிற்கு வருமாறு கோத்தபயவிற்கு ஜெய்சங்கர் அழைப்பு விடுத்தார்.  இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்சே இந்திய வருகிறார் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close