இலங்கையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரிப்பு 

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2019 10:18 pm
increase-in-the-number-of-fishermen-attacked-by-sri-lanka

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்துள்ளதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மக்களவையில் திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாக்குதல், கைது அதிகரித்துள்ளதாகவும், கடந்தாண்டு ஒரு மீனவர் கூட கைது செய்யப்படாத நிலையில் நடப்பாண்டில் மட்டும் 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close