மகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே?

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2019 07:19 pm
uddhav-thackeray-becomes-chief-minister-of-maharashtra

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, மகாராஷ்டிரா முதலமைச்சராக பொறுப்பேற்க உத்தவ் தாக்கரே சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இதுதொடர்பாக மூன்று கட்சி தலைவர்கள் நாளை கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாகவும் சரத்பவார் தகவல் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close