பிரதமர் மோடிக்கு கார்த்தி சிதம்பரம் நன்றி!!!

  அபிநயா   | Last Modified : 23 Nov, 2019 06:12 pm
karthi-chidambaram-thanks-to-pm-modi

சிவகங்கை தொகுதி மக்களில் 11 பேரின் சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கி உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்.

சிவகங்கை தொகுதி மக்கள் 11 பேரின் மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்று 29 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் கார்த்தி சிதம்பரம். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close