மும்பையில் தங்கவைக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வேறு ஓட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மும்பை அந்தேரியில் உள்ள JW மேரியட் ஹோட்டலுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மாற்றப்பட்டனர். இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டிற்கு பாஜக எம்.பி., சஞ்சய் காகடே வருகை புரிந்துள்ளார்.
newstm.in