நாட்டில் மொத்தம் 87,526 பொதுத்துறை வங்கிக் கிளைகளும், கிராமப்புறங்களில் மொத்தம் 28,815 பொதுத்துறை வங்கிக் கிளைகளும் செயல்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், 2016-17இல் 2168 புதிய வங்கிக் கிளைகள் தொடங்கிய நிலையில் 2018-19இல் 438 வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் மொத்தம் 1.37 லட்சம் ஏடிஎம்கள் செயல்பட்டு வருகிறது. தனியார் வங்கிக் கிளைகள் 32,083 செயல்படுகின்றன; தனியார் வங்கி ஏடிஎம்கள் 69,019 உள்ளன’ என்று மத்திய அரசு கூறியுள்ளது.
newstm.in