ஆதரவு எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்பு

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2019 08:26 pm
support-mlas-pledge-acceptance

சரத் பவார், உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி தலைமையின் கீழ் கட்சிக்கு நேர்மையாக இருப்பேன் என, மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்றனர்.  பாஜகவுக்கு பயனளிக்கும் எதையும் செய்ய மாட்டோம் எனவும் எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்றனர். அணிவகுப்பு நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே, சரத் பவார், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close