துணை முதலமைச்சர் பதவி: அஜித் பவார் ராஜினாமா

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2019 03:11 pm
ajit-pawar-resigns-as-deputy-chief-minister

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிர பாஜக அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்த அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார்.

அஜித் பவார் ராஜினாம செய்துள்ள நிலையில், தேவேந்திர பட்னாவிசும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ராஜினாமா குறித்து பட்னாவிஸ் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close