துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார் எங்களுடன் தான் இருக்கிறார் என்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இருப்பார் எனவு, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மும்பையில் பேட்டியளித்தார்.
முன்னதாக, பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்த அஜித் பவார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாம செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in