பிரதமருக்கு மட்டுமே SPG பாதுகாப்பு: மசோதா தாக்கல் 

  Newstm Desk   | Last Modified : 27 Nov, 2019 02:55 pm
spg-protection-for-pm-only-bill-to-be-filed

பிரதமருக்கு மட்டுமே SPG பாதுகாப்பு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

சோனிய காந்தி, ராகுல் காந்தி, பிரியங்காவிற்கு SPG பாதுகாப்பு நீக்கப்பட்ட நிலையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு பங்களாவில் வசிக்கும் முன்னாள் பிரதமர், அவரது குடும்பத்திற்கு மட்டுமே 5 ஆண்டுகள் SPG பாதுகாப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடைவிதிக்கும் மசோதாவும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close