சோனியாவுக்கு SPG பாதுகாப்பு நீக்கம்: அமித்ஷா விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 27 Nov, 2019 06:57 pm
spg-security-removal-for-sonia-amit-shah

சோனியா காந்தி குடும்பத்தினருக்கான பாதுகாப்பை மத்திய அரசு விலக்கவில்லை என்றும், சோனியா குடும்பத்திற்கு உள்ள அச்சுறுத்தல் தொடர்பான மதிப்பீட்டின் பேரில் பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டதாகவும் உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 

மேலும், ராஜீவ்காந்தி குடும்பத்தினர் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டிய அமைச்சர் அமித்ஷா, பிரதமரின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தற்போது பாதுகாப்பு நடவடிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close