இந்தாண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் நிகழ்வு நாளை(பிப்ரவரி 19) நிகழ இருக்கிறது. நாளை பெளர்ணமி அன்று இரவு 9.30 மணி அளவில் இது நிகழும். மற்ற நாட்களை விட நிலவு மிகவும் பெரிதாகவும், நமக்கு மிக அருகிலும் தோன்றும்.
விருப்பமில்லாமல் ஒருவரை வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்க முடியாது: புதிய அப்டேட்கள்!
இந்தியாவிலேயே எல்.டி.இ மோடத்தை உருவாக்கி பிரபல மென்பொருள் நிறுவனம் சாதனை!
மணவாழ்க்கை தரத்திற்கும் ஜீன்களுக்கும் தொடர்பிருக்கிறதாம்!
வாட்ஸ்ஆப் குரூப் கால் எப்படி செய்வது தெரியுமா?
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் -31 செயற்கைக்கோள்!
இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களின் வரிசையில் 40-வது செயற்கைக்கோளான "ஜிசாட்-31" இன்று அதிகாலை 2:30 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆப்பிள் போன் பயன்படுத்துவோருக்கு வாட்ஸ்ஆப்பில் புதிய வசதிகள்!
பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக புதிய சேவை வரயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிப். 6ல் ஜிசாட்-31 செயற்கைகோளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!
விண்வெளித்துறையில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்துவரும் இஸ்ரோ 40வது தகவல் தொடர்பு செயற்கைகோளாக ‘ஜிசாட்-31’ என்ற செயற்கை கோளை வருகிற பிப்ரவரி 6ம் தேதி விண்ணில் ஏவுகிறது.
ரூ.4,999-க்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவி!
32 இன்ச் ஸ்மார்ட் டிவியை சமி எல்க்ரானிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. "மேக்இன் இந்தியா", "ஸ்டார்ட் அப் இந்தியா" ஆகிய திட்டங்களின்கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிவி ரூ.4,999-க்கே சந்தையில் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எந்த நேரத்தில் வேகமாக டவுண்லோட் செய்ய முடியும் தெரியுமா?
சில நேரங்களில் இணையத்தின் வேகம் நம் பொறுமையை சோதிக்கும் அளவிற்கு ஆமை நடை போடும். ஆனால் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு இருக்கிறது. குறிப்பிட்ட நேரங்களில் இணையத்தின் வேகம் மிகவும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!
ஒவ்வொரு முறையும் நீங்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போதும் உங்களை கூகுள் கண்காணித்துக்கொண்டு இருக்கிறது என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா? ஆண்டிராய்டு போன் பயன்படுத்தும் மொபைல்களில் இவ்வாறு நடக்கும்.
கலாம்சாட் செயற்கைகோள்: நாசாவை விஞ்சிய இஸ்ரோ!
முற்றிலும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிக குறைந்த எடையுடைய 'கலாம் சாட்' மற்றும் 'மைக்ரோசாட் - ஆர்' ஆகிய இரு செயற்கைகோள்களையும் இஸ்ரோ நேற்று நள்ளிரவு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
தமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது!
இன்று (ஜன.24) இரவு 11.40 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் பிஎஸ்எல்வி - சி44 ராக்கெட் மூலம் மாணவர்கள் உருவாக்கிய 'கலாம் சாட்' மற்றும் 'மைக்ரோசாட் - ஆர்' ஆகிய இரண்டு செயற்கைகோள்கள் இன்று இரவு விண்ணில் செலுத்தப்படவுள்ளன.
பல மணி நேரங்களாக வேலை செய்யாத வாட்ஸ் ஆப்! 150 கோடி பயனாளர்கள் பாதிப்பு...
நேற்று இங்கிலாந்து, நைஜீரியா உள்ளிட்ட பகுதிகளில் பல மணி நேரங்களாக வாட்ஸ் ஆப் இயங்காததால் சுமார் 150 கோடி மக்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து நிறுவனத்தின் தரப்பில் இருந்த எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
மற்ற நாடுகளிலும் வாட்ஸ்ஆப்பில் இனி 5 ஃபார்வேர்ட் மெசேஜ் தான்!
வாட்ஸ்ஆப்பில் பரவும் போலி செய்திகளை தடுக்கும் விதத்தில் அந்த நிறுவனம் மிக பெரிய மாற்றம் ஒன்றை சர்வதேச அளவில் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஒருவர் 5 முறை மட்டும் தான் ஃபார்வேர்டு மெசேஜ்களை அனுப்ப முடியும்.
இன்று சந்திர கிரகணம்...என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?
சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழும் நிகழ்வு சந்திரகிரகணம் என்று அழைக்கப்படுகிறது. வழக்கமாக வருடத்திற்கு இரண்டு முறை பாதி சந்திர கிரகணம் தோன்றும். ஆனால், முழு சந்திரகிரகணத்தை காண்பது என்பது அரிதான நிகழ்வு. இந்த முழு சந்திர கிரகணம் இன்று உலகின் பல்வேறு இடங்களில் நிகழ இருக்கிறது.
உஷார்...உங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை மற்றவர்கள் பார்க்கலாம்!
வாட்ஸ்ஆப்பில் நீங்கள் பயன்படுத்திய பழைய மொபைல் எண் மூலம் உங்களது மெசேஜ்களை மற்றவர்கள் பார்க்க முடியும். இதனை சரி செய்ய வழி இருக்கிறது. Change Number feature ஆப்ஷன் மூலம் இதனை சரி செய்யலாம்.
இன்ஸ்டாகிராம் தான் மோசமான சமூக ஊடகமாம்!
ஃபேஸ்புக் போல தற்போது இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் இந்த செயலியின் வளர்ச்சி தொடர, மற்றொரு பக்கம் இது தான் இருப்பதிலேயே மோசமான சமூக வலைதளம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாட்ஸ்ஆப்-பில் பழைய மெசேஜ் எல்லாம் காணாமல் போகுதா?
வாட்ஸ்ஆப்பை கூகுள் டிரைவில் பேக்அப் எடுக்காதவர்களுக்கு திடீரென்று பழைய மெசேஜ்கள் தானான டெலிட் ஆகிவிடுவதாக பலர் புகார் தெரிவித்து வருகின்றனர். சோ இப்போவே பேக்அப் எடுத்துடுங்க...
2021ல் விண்வெளிக்கு பெண் ஆராய்ச்சியாளர்களையும் அனுப்ப இஸ்ரோ திட்டம்!
விண்வெளிக்கு முதன்முதலாக மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வரும் நிலையில், 2021ம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள முதல் பயணத்திலேயே விண்வெளி வீராங்கனைகளையும் அனுப்ப உள்ளதாக, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
மயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்!
நயன்தாராவின் "ஐரா" ரிலீஸ் தேதி அறிவிப்பு
டெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து
கும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
Thank you for your interest with us. Please use the form below to communicate with us.
Be the first to know when breaking news happens. Sign Up for Breaking News / Alerts NOW !!