பானாசானிக் உருவாக்கியுள்ள கண்ணாடி டிவி

  shriram   | Last Modified : 16 Oct, 2016 10:53 pm
பானாசானிக் நிறுவனம் கண்ணாடி போன்ற 'Invisible' டிவியின் முதல் மாதிரியை உருவாக்கியுள்ளது. புதிதான வடிவமைக்கப் பட்டுள்ள இந்த டிவியில், நவீன எல்.ஈ.டி டிவி போல படங்கள் தெளிவாக தெரியும். வீட்டில் உள்ள ஷெல்ப் மீது கண்ணாடி போல இதை மாட்டிக் கொள்ளலாம். ஷெல்ப் மூடியை போல இதையும் இழுத்து திறந்து அடைக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. இதில் ஷெல்ப் மோட், டிவி மோட் என இரண்டு வகைகள் உண்டு. ஷெல்ப் மோடில் இது கண்ணாடி போல மாறிவிடும். இந்த டிவி சந்தையில் விற்பனைக்கு வர இன்னும் 3 வருடங்கள் ஆகுமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close