நிலவில் தொலைநோக்கி: இஸ்ரோ புதிய திட்டம்

  shriram   | Last Modified : 17 Oct, 2016 06:05 pm
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) புதிதாக நிலவில் ஒரு தொலைநோக்கியை அமைக்க திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் கிரண் குமார், மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் நடந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாள் விழாவில் பேசியபோது இதை தெரிவித்தார். விண்ணை ஆராய்ச்சி செய்ய இந்தியா 'ஆஸ்ட்ரோசாட்' என்ற செயற்கைக்கோளை கடந்த வருடம் அனுப்பியது. அதன் வெற்றியை தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்த, ஒரு வெளிநாட்டு விண்வெளி கழத்தின் உதவியுடன் நிலவில் தொலைநோக்கியை நிறுவ திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close