நாசாவை தோற்கடித்த பல்கலைக்கழக மாணவர்கள்

Last Modified : 18 Oct, 2016 01:31 pm
கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முதன் முறையாக 3D பிரின்ட்டிங் முறையை பயன்படுத்தி ராக்கெட் எஞ்ஜின் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதில் திரவ நிலை ஆக்சிஜன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மண்ணென்னை ஆகியவற்றை எரிபொருளாக பயன்படுத்தி, அவர்களே உருவாக்கிய மாதிரி ராக்கெட்டில் வைத்து ஏவுதல் சோதனையையும் நடத்தி உள்ளனர். இந்த ராக்கெட் வெற்றிகரமாக புவியில் இருந்து 4000 அடி உயரம் வரை பறந்து பின்னர் கீழே விழுந்தது. நாசா உள்ளிட்ட முன்னணி விஞ்ஞான அமைப்புகள் இம்முறை மூலம் பொருட்களை உருவாக்க திணறி வரும் வேளையில் இம்மாணவர்கள் சத்தமே இல்லாமல் இவர்கள் அனைவரையும் தோற்கடித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close