விமானிகளாக ரோபோக்கள்: முதல் சோதனை ஓட்டம் வெற்றி

  gobinath   | Last Modified : 19 Oct, 2016 08:28 am
இரண்டு விமானிகள் இயக்கும் விமானங்களில், ஒரு விமானியாக ரோபோட்டை பயன்படுத்த அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சி கடந்த திங்களன்று அமெரிக்காவின் வெர்சினா மாகாணத்திலுள்ள ஏர்போர்ட்டில் நடத்தப்பட்டது. ( Aircrew Labor In-Cockpit Automation System or ALIA) என்று அழைக்கப்படும் இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததாகவும், வரும் காலங்களில் சிறிய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை ரோபோட்டை மட்டும் பயன்படுத்தி இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close