கேன்சர் நோயினை கண்டுபிடிக்கும் ஸ்மார்ட்போன் கருவி

  mayuran   | Last Modified : 20 Oct, 2016 06:25 am
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கேன்சர் நோயை கண்டறியும் ஸ்மார்ட் போன் கருவியினை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவியை நம்முடைய ஸ்மார்ட் போனுடன் இணைத்து நம்மால் வீட்டிலேயே கேன்சர் உள்ளதா, என கண்டறிய முடியும். இந்த வழிமுறையின் மூலம் ஆய்வுக் கூடங்களின் தரத்திற்கு நிகராக கேன்சர் நோய் பாதிப்பினை குறைந்த செலவில் தெரிந்து கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கேன்சர் நோயை குணப்படுத்த இதுவரை தனிப்பட்ட மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close