இயற்கையைவிட வேகமாக விலங்கினங்களை அழிக்கும் மனிதர்கள்

  arun   | Last Modified : 20 Oct, 2016 12:25 pm
Oregon State பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், உலகில் பல விலங்கினங்கள் திடீரென அழிந்து வருவதற்கான காரணம் புவி வெப்பமாதல் இல்லை, மனிதர்கள் அவற்றை வித்தியாசமான வகை உணவுக்காக வேட்டையாடுவதே என்ற திடுக்கிடும் உண்மை அறியப்பட்டுள்ளது. அரியவகை வவ்வால்கள், குரங்குகள், காண்டாமிருகம் என 301 விலங்கினங்கள் உணவுக்காகவும், தோலுக்காகவும் முற்றிலும் அழிக்கப்படும் நிலையில் உள்ளன. ஒருவேளை அவை அவ்வாறு அழிக்கப்பட்டால், இயற்கைச் சமநிலை மிகவும் கடுமையாக பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close