உங்கள் சாட் ரகசியமாக இருக்கணுமா?

  varun   | Last Modified : 21 Oct, 2016 06:14 pm
* ஃபேஸ்புக் மெசென்ஜரில் நீங்கள் சாட் செய்யும் நபரை தேர்ந்தெடுங்கள். மெசென்ஜரின் வலது ஓரத்தில் க்ளிக் செய்தால் சீக்ரட் கான்வர்சேஷன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யுங்கள். அதன் பின் அதில் உள்ள நிமிட ஆப்ஷனை செலக்ட் செய்தால் 5 நொடிகள் துவங்கி ஒரு நாள் வரை, நீங்கள் அனுப்பிய செய்தி, சம்பந்தப்பட்ட நபர் படித்தவுடன் மறைந்துவிடும். * கூகுள் 'அலோ' ஆப்பின் 'Incognito Mode' ஆன் செய்து சாட் செய்தால் தானாகவே அந்த செய்தி 5 நொடி துவங்கி ஒரு வாரம் வரை மட்டுமே எதிர்முனையில் இருப்பவருக்கு தெரியும். அதன் பின் அத்தகவல் தானாகவே மறைந்துவிடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close