டைட்டனின் பருவநிலையை ஆராயும் "கேஸ்ஸினி" விண்கலம்!

  gobinath   | Last Modified : 21 Oct, 2016 05:40 pm

சனிக்கிரகத்தை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக நாசாவால் அனுப்பப்பட்ட 'கேஸ்ஸினி' என்ற விண்கலம், தற்போது, சனிக்கிரகத்தின் மிகப் பெரிய துணைக் கோளான " டைட்டன்" ல் நிலவும் பருவநிலை மாற்றங்களை கண்காணிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு டைட்டனில், 'கேஸ்ஸினி' தரையிறங்கிய போது , அங்கு ஆரம்ப கட்டத்தில் குளிர்காலம் இருந்ததாகவும், தற்போது, அங்கு முழுமையான குளிர்காலம் நிலவுவதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இவ்வாறு டைட்டனில் நிலவும் ஒரு பருவ மாற்றத்தை முழுமையாக கண்காணிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close