சோனியின் புதிய விர்ச்சுவல் ரியாலிட்டியில் வீடியோ கேம்!

  mayuran   | Last Modified : 22 Oct, 2016 06:48 pm
வீடியோ கேம் பிரியர்களுக்கு என சோனி நிறுவனம் பிளே ஸ்டேஷன் விஆர் என்னும் புதிய வகை ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் விர்ச்சுவல் ரீயாலிட்டி வசதி கொண்ட வீடியோ கேம் சாதனங்களில் 2டி அனிமேஷனில் சிறப்பான அனுபவத்தைப் பெறலாம். மேலும், அனிமேஷனில் பயன்படுத்தப்படும் ஒலி அளவுகள் துல்லியமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ப்ளே ஸ்டேஷன் வி.ஆர் ஹெட்செட் மூலம் வீடியோ, ஆடியோ என இரண்டிலும் விர்ச்சுவல் ரீயாலிட்டி அனுபவம் நமக்கு கிடைக்கிறது. கணினி, தொலைக்காட்சி மற்றும் வீடியோ கேம் போன்ற கருவிகளில் பொருத்தி இந்த பிளேஸ்டேஷன் ஹெட்செட்டை நாம் பயன்படுத்தலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close