• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

சந்தையில் களமிறங்கிய பறக்கும் புதிய செல்பி கேமரா

  mayuran   | Last Modified : 24 Oct, 2016 09:39 pm

தற்போது வெளிவந்துள்ள புதிய நவீன ஹோவர் கேமரா, பறந்து கொண்டே புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்யும் திறமை கொண்டது. 13 மெகாபிக்சல் கொண்ட புகைப்படங்கள் மற்றும் 4k வீடியோக்களை பதிவு செய்யும் இது 2.3 GHz quad core processor உடன் 360 டிகிரியில் சுழலும் தன்மையும் கொண்டுள்ளது. இதில் 32 GB இன்டர்னல் மெமரியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன்களுடன் கனெக்ட் செய்து செல்பி படங்களை எடுக்கலாம். இதன் விலை ரூ.54 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close