மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மூக்கு செல்கள்

  mayuran   | Last Modified : 24 Oct, 2016 11:22 pm
முழங்கால் மூட்டு வலியை மூக்கின் செல்கள் மூலம் குணப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இரு வருடங்களுக்கு முன்பு நாசியில் இருந்து செல்கள் எடுக்கப்பட்டு வலியுள்ள முழங்கால் மூட்டுப் பகுதியில் அறுவைச்சிகிச்சை செய்துள்ளனர். தற்போது நோயாளிக்கு முழுதாக முழங்கால் மூட்டு வலி நீங்கி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காலப்போக்கில் செல்கள் வளர்ச்சியடைந்து உறுதித்தன்மை பெற்று மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close