வாட்ஸ் அப் வீடியோ காலிங் வசதி அறிமுகம்

  mayuran   | Last Modified : 26 Oct, 2016 03:06 am
சமூகவலைதளங்களில் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமாக உருவெடுத்த வாட்ஸ் அப், உலகம் முழுவதும் பரவலான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இது இலவச மெசேஜிங் மற்றும் குரல் அழைப்பு சேவையை வழங்கி வருகிறது. ஆனால், வாட்ஸ் அப்பில் குரல் அழைப்பு வசதி இருந்த போதிலும் வீடியோ காலிங் வசதி இல்லாமலே இருந்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது வீடியோ காலிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி, விண்டோஸ் இயங்குதளத்தில் கொண்ட மொபைல் போன்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close