"நம்ம பூமிய நேரடியா பாக்கணுமா?" முட்டாளாக்கிய Facebook Live

  mayuran   | Last Modified : 27 Oct, 2016 05:31 pm
மூன்றாண்டுகளுக்கு முன்பே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பூமியை படம்பிடித்து நேரடியான வீடியோ பதிவுகளை நாசா ustream மூலமாக வெளியிட தொடங்கியது. நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நேரடி பதிவு என கூறி facebook பக்கங்களில் live வீடியோ ஷேர் செய்யப்பட்டது. இதனை பல கோடி மக்கள் பார்த்தனர். ஆனால் அது பழைய வீடியோ என்றும் நேரடி காட்சிகள் ustream வாயிலாக தாங்கள் வழங்கி வருவதாகவும் நாசா தரப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. நம்மள ஏமாத்துறதுல இவங்களுக்கு அவ்ளோ சந்தோசம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close