உடலில் ஒன்றிவிடும் நவீன 3டி பிரின்டிங் எலும்புகள்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
முகத்திலோ, உடலிலோ ஏற்படும் எலும்பு சார்ந்த காயங்களின் சிகிச்சைக்காக 3டி பிரின்டிங் மூலம் ஒரு நவீன மாற்று செயற்கை எலும்பை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிகிச்சைக்கு பின் இந்த எலும்பு உடலின் தசைகளுடன் இணைந்து போகப்போக உடலுடன் ஒன்றாகிவிடும். 'லேக்டிக் ஆசிட் பாலிமர்' எனப்படும் ஒருவகை கலப்பு உலோகத்தால் இது உருவாக்கப்படுகிறது. உடலுக்கு எந்த கேடும் இந்த எலும்பு விளைவிக்காது என்றும், இது மருத்துவ துறையில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று அந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close