தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களில், வெடிப் பொருட்களை கையாளும்போது தீ விபத்துகள் ஏற்படுவது சகஜம் என்பதால் முதலுதவி சிகிச்சை அவசியமாகிறது. எளிதில் எவரும் அளிக்கவல்ல முதலுதவி சிகிச்சைகளுக்கு தேவையான பொருட்களைக் காண்போம்:
* ஒரு வாலி தண்ணீர்,மணல்.
* பாண்டேஜ், ஆயின்மெண்ட், டெட்டால் ஆகியவற்றை உள்ளடக்கிய முதலுதவிப் பெட்டி.
* தீக்காயங்களின் மீது தடவ சிறிது கற்றாழைச்சாறு.
* வலி நிவாரணிகள் மற்றும் மயக்க மருந்துகள்.
* தீ பற்றினால், காயத்தின் மீது ஒட்டியுள்ள துணியினை வெட்டும் கத்தரிக்கோல்.
* தீ ஆடையின் மீது பற்றினால் அணைக்க வல்ல போர்வை.