தண்ணீரில் மிதக்கும் முதல் போன்

  mayuran   | Last Modified : 29 Oct, 2016 12:09 pm
பெங்களூரை சேர்ந்த பிராஷாந்த் ராஜ் என்பவர் கலிபோர்னியாவில் தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட் போனை உருவாக்கி இருக்கிறார். இந்த ஸ்மார்ட் போன் ஆண்ராய்டு தொழிநுட்பத்தில் செயல்பட கூடியது. வாட்டர் ரெசிஸ்டன்ட் ஃபோன் 4.7 அங்குல திரை மற்றும் 16 மெகாபிக்சல் கேமரா தரத்துடன் செயல்படகூடியது. 4GB ரேம், குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810, மற்றும் 2GHz அக்டா கோர் செயலி திறனுடன் சிறப்பாக செயல்படுகிறது. இன்னும் இந்த மொபைல் சந்தைக்கு வரவில்லை என்றாலும், இதை தனியாக புக்கிங் செய்யலாம். இதன் ஆரம்ப விலை 16,000 ரூபாய் மட்டுமே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close