குழந்தைகள் முதல் பெரியவர் வரை யாராவது பயந்திருந்தால் அவர்களை மந்திரம் கற்றவர்களிடம் அழைத்து சென்றதும், அவர் பயந்தவர்களை மந்திரித்த பின் வலது கையில் முடி கயிற்றை இறுக்கமாக கட்டுவார். இது முழுக்க முழுக்க வர்மக்கலை சூட்சுமம் ஆகும். அதன் ரகசியம் வலது கை மணிக்கட்டு பகுதியில் 4 வர்ம புள்ளிகள் உள்ளன. அப்புள்ளிகள் இருதய பலகீனத்தை போக்கி, இருதயத்தை பலப்படுத்தும் புள்ளிகள். அப்படி கயிறு கட்டப்பட்டதும், அப்புள்ளிகள் தூண்டப்பட்டு இருதயம் பலம் பெற்றதும் பயம் விலகிவிடும். இதற்காகவே கை மணிக்கட்டில் முடிகயிறு கட்டுகின்றனர்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.