TNT குறித்த சில சுவாரசிய தகவல்கள்

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

'2-methyl- 1,3,5 trinitrobenzene' என்ற வேதியியல் பெயரைக் கொண்ட 'Trinitrotoluene' வேதிப்பொருளே சுருக்கமாய் 'TNT' என அழைக்கப்படுகின்றது. வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள இது நச்சுத்தன்மையும், வெடிக்கும் தன்மையும் ஒருங்கே பெற்றது. முதன் முதலில் TNT கண்டுபிடிக்கப்பட்ட போது அவை வெடிப்பொருள் தயாரிப்பிற்கு அன்றி மஞ்சள் நிற டை (நிற மை) தயாரிக்கவே பயன்படுத்தப் பட்டுள்ளது. இவ்வேதிப்பொருள் அதிகம் பட்டால் நம் தோல் மஞ்சள் (அ) ஆரஞ்சு நிறத்திற்கு மாறி விடும். மேலும் இதனை உட்கொண்டால் நம் சிறுநீர் ரத்த சிவப்பு நிறத்தில் வெளியேறும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close