இனி மொபைலில் 3டி வீடியோ பார்க்கலாம்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

மொபைல் டெக்னாலஜியின் மைல் கல்லாக, எந்தவித கண்ணாடியின் உதவியின்றி மொபைலில் 3டி வீடியோ பார்க்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தென்கொரியா. இதுபற்றி சியோல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சின்-டு லீ, இந்த தொழில்நுட்பம், மொபைல் டிஸ்பிளே தயாரிக்கும் நிறுவனங்களுக்கு லாபகரமானதாக இருக்குமென்றும், மேலும் இவ்வகை மொபைல்கள் எடை குறைவாக இருப்பதால் பயன்படுத்துபவர்களுக்கு மிக எளிதானதாக இருக்கும் என்றும், கூறினார். ஏற்கனவே இதுபோல மொபைல்கள் சில இருந்தாலும், இதில் பயன்படுத்தப்படும் ஸ்டீரியோஸ்கோப் தொழில்நுட்பத்தால் இதை பட்ஜெட் விலை மொபைல்களில் எதிர்பார்க்கலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close