ரொமான்டிக் டான்ஸ் ஆடிய டைனோசர்கள்!

  shriram   | Last Modified : 02 Nov, 2016 06:08 pm
அமெரிக்காவின், கொலராடோ டென்வர் பல்கலைக்கழக நிலவியல் பேராசிரியர் மார்ட்டின் லாக்லி, டைனோசர்களைப்பற்றி அரியதொரு தகவலை வெளியிட்டிருக்கின்றார். டைனோசர்கள் தங்களின் இனச்சேர்க்கை காலங்களில் டான்ஸ் ஆடி, தன் பார்ட்னரை கவருமாம். பல பாறைகளில் கண்டெடுக்கப் பட்டுள்ள கீறல்களை வைத்து இதை விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனர். மேலும், கூடுகள் கட்டும் திறமையை வைத்தும் ஆண் டைனோசர் பெண்ணை கவரும் என கூறுகின்றனர். இது தற்போதுள்ள பல பறவைகளில் காணப்படும் ஒரு குணம் என்பதால், இதுபோல டைனோசர்கள் வாழ்ந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close