அதிக சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கி - நாசா

  shriram   | Last Modified : 03 Nov, 2016 09:12 pm

20 வருடங்களாக உருவாக்கப்பட்டு வந்த 'ஜேம்ஸ் வெப்' விண்வெளி தொலைநோக்கியை நாசா விஞ்ஞானிகள் வெற்றிகரமாக முடித்துவிட்டனர். உலகிலேயே சிறந்தது என கருதப்படும் 'ஹாப்பிள்' தொலைநோக்கியை விட இது 100 மடங்கு சக்தி வாய்ந்ததாகும். இதில் பொருத்தப் பட்டிருக்கும் "இன்ஃப்ரா ரெட் கேமரா" மிகவும் நுணுக்கமானதாக இருப்பதால், பல லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களைக்கூட நன்றாக ஆராய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பல கட்ட சோதனைகளுக்கு பின் இதை 2018-ஆம் ஆண்டு விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close