டிசம்பர் 31 முதல் சில போன்களில் 'வாட்ஸ் அப்'-க்குத் தடை

  mayuran   | Last Modified : 04 Nov, 2016 06:31 am
அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப், இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகு சில ஆண்டிராய்டு போன்கள் மற்றும் இயங்கு தளங்களில் இயங்காது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எல்லோரின் பயன்பாடும் முக்கியம் என்றாலும், எதிர்காலத்தில் மாற்றம் செய்யப்பட இருக்கும் வசதிகளுக்கு இவை ஈடுகொடுக்காது என்பதால் இந்த அதிரடி மாற்றத்தை அவர்கள் அறிவித்துள்ளனராம். நோக்கியா S40 மற்றும் S60, ஆண்ராய்டு 2.1 மற்றும் 2.2, விண்டோஸ் போன் 7.1, ஆப்பிள் ஐபோன் 3GS மற்றும் ஐஓஎஸ் 6 ஆகியவற்றில் இது இயங்காது எனக் கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close