பேஸ்புக்கின் 'கேம் ரூம்' விளையாட்டுத்தளம்

  mayuran   | Last Modified : 04 Nov, 2016 12:38 pm

ஆடியோ காலிங், வாய்ஸ் சாட்டிங், வீடியோ காலிங், மெசேஜ் சாட்டிங் போன்ற பல சேவைகளை வழங்கி வந்த பேஸ்புக் நிறுவனம் தற்போது ‘கேம் ரூம்’ எனும் ஆன்லைன் கேமிங் பிளாட்பார்மை அறிமுகம் செய்துள்ளது. கேம் பிரியர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த ‘கேம் ரூம்’ டெக்ஸ்டாப், லேப்டாப் மற்றும் விண்டோஸ் 7 போன்ற இயங்கு தளம் கொண்ட கணினிகளில் மட்டுமே செயல்படக்கூடியது. உலகெங்கிலும் 125 மில்லியனுக்கும் அதிகமான கேம் பிரியர்களை பயன்படுத்த வைப்பதே பேஸ்புக் நிறுவனத்தின் நோக்கமாக உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close