பூமியின் காந்தபுலத்தில் விரிசல் கண்டுபிடிப்பு

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பூமியின் மேற்பரப்பில் உள்ள காஸ்மிக் கதிர்களைக் கண்காணிக்கும் உலகின் மிகப்பெரிய ஆய்வகம் ஊட்டியில் உள்ளது. இந்த ஆய்வகத்தில் உள்ள கிரேப்ஸ்-3 மியோன் தொலைநோக்கி மூலம் பூமியின் காந்தபுலம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வில், பூமியின் காந்தபுலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனைச் சுற்றியிருக்கும் ஒளிவட்டத்திலிருந்து பிரிந்து வந்த பிளாஸ்மா மேகக் கூட்டம் பூமியின்மீது மோதியதால் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close