புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள "ஒளிரும் தவளை"

  jerome   | Last Modified : 07 Nov, 2016 12:14 pm
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் ஒளிரக்கூடிய தவளை இனம் கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி நியூ கேஸ்டில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சைமன் க்ளூ லா "புதிதாக அறியப்பட்ட இந்த தவளை இனம் அதன் இடுப்பு பகுதியில் ஆரஞ்சு நிறத்தில் மிளிரும் தன்மை உடையது. இதை பயன்படுத்தி அதற்கான இரையை கவர்ந்து கொள்ளும். மனித கட்டைவிரல் அளவை விட சற்றே பெரியதான இந்த தவளை இனத்திற்கு ஆஸ்திரேலியாவின் வன உயிரியல் ஆய்வாளர் மற்றும் நியூ கேஸ்டில் பல்கலைக்கழக பேராசிரியர் "மைக் மஹோனி" நினைவாக மஹோனி என்று பெயரிடப்பட்டுள்ளது என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close