மூச்சுக் காற்றிலிருந்து ஓர் கருத்துக்கணிப்பு!

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சமீபத்தில் ஜெர்மானிய விஞ்ஞானிகள் மக்கள் வெளியேற்றும் மூச்சுக்காற்றில் இருந்து அவர்கள் மனநிலையை அறிய முடியும் என கண்டறிந்துள்ளனர். இதற்காக 6 வாரங்களாய் 2 திரையரங்கங்களில், 9500 மக்களிடையே சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் திரைப்படத்தின் விறுவிறுப்பான காட்சிகள் தோற்றுவிக்கும் பதற்றத்தால் மக்களின் மூச்சுக்காற்றில் CO2 வாயு அதிகம் வெளியேறியது கண்டறியப்பட்டது. மேலும் படத்தில் மது அருந்தப்படும் காட்சிகளினால் தூண்டப்பட்டு, மக்களும் தங்களிடமுள்ள மதுவை ருசிப்பதால் காற்றில் உள்ள எத்தனால் வாயுவின் அளவு கூடியது தெரிந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close