• விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!

கண்ணாடியாக உருமாறப்போகும் அணுக்கழிவுகள்

  jerome   | Last Modified : 08 Nov, 2016 01:09 pm

அணுஉலைகளின் கதிரியக்க கழிவுகளால் சுற்றுசூழலில் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதோடு மனித இனத்திற்கும் பேரழிவுகள் உண்டாகின்றது. இதனை பூமிக்கடியில் புதைத்து வைத்து பத்திரப்படுத்துவதற்கு கோடி கணக்கில் செலவு செய்யப்படுகின்றது. உலகெங்கும் ஒரு ஆண்டிற்கு 2 லட்சம் கன. மீ கதிரியக்க அணு கழிவுகள் உருவாகின்றன. இதில் உள்ள புளூட்டோனியம் என்ற வேதிப்பொருளை மறுசுழற்சி செய்வதன் மூலம் கண்ணாடி உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் 85 முதல் 90% வரை கழிவுகளை நீக்குவதற்கான செலவுகள் குறைக்கப்படும். ஆபத்துகளும் குறைக்கப்படும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.