ஏலியன்கள் இறந்துவிட்டார்களா?

  jerome   | Last Modified : 08 Nov, 2016 05:29 pm
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக வானியல் ஆய்வாளர்கள் ஏலியன்கள் இறந்திருக்க கூடும் என்று யூகிக்கின்றனர். அண்டத்தில் உள்ள அனைத்து கோள்களிலும் உயிர்கள் வாழ சரியான தட்பவெப்ப நிலை தேவை. 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி, செவ்வாய், வெள்ளி மூன்றுமே உயிர்கள் வாழ தகுதியான கோள்களாக இருந்திருக்கலாம். காலப்போக்கில் வெப்பநிலை மாற்றத்தால் செவ்வாய் அதிக குளிராகவும், வெள்ளி அதிக வெப்பம் கொண்டதாகவும் மாறிவிட்டதால் அங்கு வாழ்ந்த உயிர்கள் இறந்திருக்ககூடும் என்று கருதப்படுகின்றது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், நம் பூமியின் வெப்பநிலையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close