2020ல் விண்வெளிக்கு பயணிகளை அனுப்புகிறது சீனா!

  shriram   | Last Modified : 09 Nov, 2016 04:34 pm
2020ஆம் ஆண்டில் விண்வெளிக்கு பயணிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான 3 கட்ட திட்டத்தை சீனராக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஹான் கிங்பிங் கடந்த வாரம் வெளியிட்டார். இதன்படி 2020 முதல் 2024 வரை 5 பேரை சுமந்து செல்லும் 10டன் சிறியவகை விண்வெளி விமானத்தை பூமியில் இருந்து 60 கிமீ உயரத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் ஜீரோ கிராவிட்டி எனப்படும் எடையில்லா பறக்கும் நிலையை இங்கு அனுபவிக்க முடியும். இதற்கு அடுத்த 10 ஆண்டுகளில் 100 டன் விண்வெளி விமானத்தில் அதிக பயணிகளை அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close